மலையாள நடிகை அம்பிளி தேவி, நடிகர் ஆதித்யன் ஜெயின் ஆகியோரின் திருமணம் கொல்லம் கொற்றங்குளங்கர தேவி கோயிலில் நடைபெற்றது.
இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். நடிகர் ஆதித்யன் ஜெயினுக்கு இது நான்காவது திருமணம் ஆகும்.
நடிகை அம்பிளி தேவிக்கும் ஏற்கெனவே ஒளிப்பதிவாளர் லோவலுடன் திருமணம் ஆகியிருந்தது.
நடிகர் ஆதித்யன் ஜெயினின் நான்காவது திருமணம் சர்ச்சையாகியிருக்கும் அதேசமயம் அவரை திருமணம் செய்துகொண்ட நடிகை அம்பிளி தேவியின் முதல் கணவன் லோவல் கேக் வெட்டி
கொண்டாடியிருக்கிறார்.
முன்னாள் மனைவிக்குத் திருமணம் நடந்ததை கேக் வெட்டி கொண்டாடும் கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment