காணாமல் ஆக்கபட்டோரின் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரி வவுனியாவில் ஆயிரக்கணக்கான உறவுகள் திரண்டுள்ளனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இப் போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment