தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த ரெஜினோல்ட் குரே தற்போது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment