யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில், புதிய பயணிகள் பேருந்துத் தரிப்பிடம் இன்று திறக்கப்பட்டது.
முதியோர் சங்கமும், பிரிவு மக்களும் இணைந்து அமைத்த இத் தரிப்பிடத்தை கிராம அலுவலர் த.பானுஜா திறந்தார்.
சங்க உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதில், வட்டார உறுப்பினர் ம.நடனதேவன், பிரதேச சமூக சேவைகள் அலுவலர் க.சண்முகநாதன், சாவகச்சேரி நகரசபை செயலர் கா.சண்முகதாசன் உட்பட பிரிவு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment