முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு பிறந்த நாள் அன்பளிப்பாக சைக்கிள் வழங்கப்பட்டது.
ஜேர்மனியில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் ஊடாக, ரவிமோகன் பிருந்தா தம்பதியின் புதல்வி, அஷ்விகாவின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சைக்கிள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment