வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் வடக்கு மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் மேலும் சப்ரகமுவ மாகாண ஆளுநராக தாம திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் .
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல்
முகவரிக்க அனுப்பிவையுங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment