திருகோணமலை - கந்தல்காடு, மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சுற்றிவளைப்புக்கு விசேட அதிடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து டிப்பர் வாகனங்கள் இரண்டும் மற்றும் 6 பாரவூர்தியும் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment