கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதிய ஆதாரம் தாக்கல் செய்யாததால், சயான் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment