வட மாகாணத்தின் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இதில், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார், வடமாகாண ஆரம்பப் பிரிவு பிரதிக் கல்வி பணிப்பாளர் ஏ.சற்குணராஜா, யாழ்ப்பாண வலய ஆரம்பப் பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் பி.சசிக்குமார், கோப்பாய் கோட்டக் கல்வி பணிப்பாளர் நா. சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment