நுவரெலியா மாவட்டத்தில் முதல் தடவையாக சோளத்தில் புளுக்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
ஹற்றன் ருவான்புறப் பகுதியில் இவை இனங்கானபட்டுள்ளன.
சோளத்தின் விதையில் புளுக்களின் முட்டைகள் பிரதேச மக்களால் இனங்கானப்பட்டுள்ளன.
இந்தப் புளுக்கல் பரவினால் தேயிலை மற்றும் விவசாயப் பயிர் செய்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment