மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுதூபியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, உயிரிழந்த மக்களுக்கு நினைவுச்சுடரேற்றி மலர்தூபி அஞ்சலிக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு இதே நாளில் இராணுவத்தினரால் பொது மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment