இலங்கை கடற் பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகாமையில் வைத்து இவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டின் 28 நாள்களில் சட்ட விரோதமான முறையில் உள்நாட்டு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டதுடன் 04 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment