அநுராதபும் – மஹவிலச்சி பகுதியில் மூன்று மாத சிசுவொன்று கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்னால் காணப்படும் கால்வாய் ஒன்றிலேயே சிசு விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment