வெப்பம் அதிகரித்தமையால் வட மண்டலத்தில் உள்ள வறண்ட நிலத்தில் காட்டுக் குதிரைகள் அதிகளவில் உயிரிழந்து காணப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் அலெய்ஸ் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் உள்ள ஓடையில் தண்ணீர் வறண்டதால் அங்கு அதிகளவான குதிரைகள் உயிரிழந்து கிடப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட காட்டுக் குதிரைகள் இருந்தன என்றும் தற்போது 50-க்கும் அதிகமான குதிரைகள் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment