இரண்டு நாள் பயணக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை ஆற்றுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார்.
0 comments:
Post a Comment