நாளை நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றும் நாளையும் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.
மீனவர்கள் மற்றும் கடற்பனையினர் அவதானத்துடன் செயற்படுமாறும் அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment