பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதற்காக 400 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் தற்போது அமைந்துள்ள காணியிலேயே நவீனமயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் உருவாக்கப்படவுள்ளது.
மத்திய பேருந்து நிலையத்தை மறுசீரமைக்கும் காலப் பகுதியில், யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு முன்பாகவுள்ள காணியில், மையப் பேருந்து நிலையம் தற்காலிகமாக இயங்கும் என்று யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இ.ஆனோல்ட் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment