தற்போதைய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
உத்தேச புதிய அரசியலமைப்பின் ஊடாக மத்திய அரசாங்கத்தை பலவீனப்படு த்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.
எனவே, இவ்வாறான புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவார்கள் என்று பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment