யாழ்ப்பாணம் பிராந்திய பயிற்சி நிலைய பொதுச் சுகாதாரப் பரிசோதக பயிலுனர் வரணி அணியினரின் செயற்திட்ட நிறைவு விழா நேற்று இடம்பெற்றது.
யாழ்.கரம்பைக் குறிச்சி அ.த.க.பாடசாலையில் அதிபர் க.இளங்கோவன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் க.தயாளர், யாழ்.பிராந்திய பயிற்சி நிலையப் போதனாசிரியல் க.தெய்வேந்திரம், யாழ்.பிராந்திய பயிற்சி நிலைய இணைப்பாளர் க.சதீஸ், உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment