ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தின் பிக்கப் பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துச் சம்பவம் முல்லைத்தீவு, புளியங்குளம் பிரதான வீதி நெடுங்கேணிப் பகுதியில் நடந்துள்ளது.
விபத்தில் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment