போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக இந்த சேவை நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 1984 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினூடாக போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல்
முகவரிக்க அனுப்பிவையுங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment