வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி ஆரம்பம்!
கிளிநாச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று பொதுஜன பொறியியல் முன்னணியினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநாச்சிஇ மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமாகிய தற்காலிக வீடுகளையே புனரமைக்கும் நடவடிக்கையில் அதிகளவான பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சேதமாகிய வீடுகள் புனரமைக்கப்பட்டதுடன்இ மின்சார வசதிகளும் மீள ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த பணிகள் நாளை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment