கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி காந்தி கிராமத்தில் வீட்டில் வைத்து கசிப்பு விற்ப்பனை செய்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரது வீட்டில் 20 போத்தல் கசிப்பு மற்றும் 5 போத்தல் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment