மாகாண சபை தேர்தலை நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்த முடியாவிட்டால் நான் பதவியிலிருந்து விலகுகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment