கல்லினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மொரட்டுவ - கொரலவெல்ல பகுதியில் நேற்று நடந்துள்ளது.
கருத்து முரண்பாடே இத் தாக்குதலுக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொரலவெல்ல - பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment