வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் நேற்று வெளியீடு செய்யப்பட்டது.
வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் வெளியீடும் மாகாண கடற்றொழிலாளர் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவ கலந்துரையாடலும் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இதில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சூசை தாசன், விரிவுரையாளர் செ.ரவீந்திரன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களின் மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் செ.கஜேந்திரன, தமிழர் சுயாட்சி கழக பொது செயலர், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment