வெற்றுக் காணி ஒன்றிலிருந்து 68 கிலோ கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பருத்தித்துறையில் வெற்றுக் காணியில் வெயிலில் காயவிடப்பட்டிருந்த கஞ்சா குறித்த தகவல் கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கஞ்சாவை மீட்டனர்.
காணியின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment