படையினர் வசமிருந்த ஆயிரத்து 240 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உள்ள காணிகளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அந்தந்த மாவட்டச் செயலர்களிடம் கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவுக்கு இன்று வருகை ஜனாதிபதி காணி விடுகைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment