தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை. இவ்வாறு நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை நலம் விசாரிக்கச் சென்ற நாமல் ரஜபக்ச ஊடகங்களிடம் பேசும் போது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment