மிஸ் கிரானி என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
யுடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா கதையின் நாயகியாக நடிக்கும் படம் இது. தனது வயதை மீறிய மெச்சூரிட்டியாக இந்த படத்திற்காக 20 வயது, 70 வயது என்ற இரண்டு விதமான கேரக்டர்களின் நடிப்பை பிரதிபலித்து வருகிறார் சமந்தா.
இதேவேளை அவருக்கு 25 மதிக்கத்தக்க ஒரு மகன் கேரக்டரும் இந்த படத்தில் உள்ளதாம். அந்த வேடத்தில் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராவ் ரமேஷ் நடிக்கிறாராம்.
0 comments:
Post a Comment