இலங்கை ரூபாவின் பெறுமதி, ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக, 184 ரூபாய் 07 சதமாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பிரகாரம், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 184 ரூபாய் 07 சதமாகும். கொள்வனவு விலை 180 ரூபாய் 10 சதமாகும்.
0 comments:
Post a Comment