நாட்டில் சில பகுதிகளில் மழையுடனான வானிலை இன்றும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மில்லமீற்றர் 100 க்கும் அதினமானளவில் பலத்த மழை பெய்யும்.
இதேவேளை மேல் மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் என்றளவில் பலத்த மழை பெய்யமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment