இந்தோனேசியாவில் நேற்று திடீர் என ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 282 பேர் உயிரிழந்தனர் 800 பேர் காணாமற்போயுள்ளனர்.
எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் உயிரிப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது எனக் கூறப்பட்டது.
இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
0 comments:
Post a Comment