வடக்கில் இருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாதென, தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆனால், இராணுவம், தான் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் நிலங்களை மாத்திரம் விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அரச காணிகளோ அல்லது பொதுமக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளிலோ இராணுவம் அதன் படைமுகாமை வைத்திருப்பதற்கு தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment