கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 வயதான சந்தேகநபரெரருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர், சிறைக்கூண்டுக்குள் வைத்தே, தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.
0 comments:
Post a Comment