தொடரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம்,வசந்தபுரம் ஓட்டுசுட்டான் மாங்குளம் மன்னாகண்டல்,சுதந்திரபுரம் போன்ற பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கே தண்ணீர் தாங்கிகள் ஊடாக
குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment