விஜய்சேதுபதியின் நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் ஷில்பா என்கிற திருநங்கையாக நடித்துள்ளார்
இந்த கதாபாத்திரம் பற்றி இயக்குனர் கூறியபோது, எப்போது இந்த படத்தை நீங்கள் இயக்கினாலும் அந்த ஷில்பா கேரக்டரில் நான் தான் நடிப்பேன் என்று உறுதிபட கூறி அதன்படியே நடித்தும் முடித்துவிட்டார்.
இந்த கேரக்டருக்காக எந்த ஒரு திருநங்கையையும் அவர் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நடிக்காமல், தானே ஒரு திருநங்கையாக இருந்தால் எப்படி உணர்ந்திருப்போம் என நினைத்து அதையே தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
விருதுக்காக விஜய்சேதுபதி இந்த கேரக்டரில் நடிக்கவில்லை என்கிறார்.
0 comments:
Post a Comment