தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்கள்

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று  முன்தினம்  வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்..


உயிரியல் விஞ்ஞானப் பிரிவு

1. முதல் இடம் – கலனி சமுதிரா ராஜபக்‌ஷ - கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை

2. இரண்டாம் இடம் - ரவிந்து ஷஷிக இலன்கம்கே - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி

3.மூன்றாம் இடம் – மொஹமட் ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி

பௌதிக விஞ்ஞானப் பிரிவு

1. முதலாம் இடம் - சத்துனி விஜேகுணவர்தன - கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம்.

2. இரண்டாம் இடம் - சமிந்து சுறான் லியனகே - காலி ரிச்சட் கல்லூரி

3. மூன்றாம் இடம் - தெவிந்து விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி

வர்த்தகப் பிரிவு

1. முதலாம் இடம் - கசுன் விக்ரமரத்ன - குருணாகல் மலியதேவ வித்தியாலயம்

2. இரண்டாம் இடம் – உச்சினி அயத்மா ரணவீர - கம்பஹா ரத்னாவலீ மகளிர் பாடசாலை

3. மூன்றாம் இடம் - மலிதி ஜயரத்ன - கொழும்பு மியுசியஸ் கல்லூரி

கலைப் பிரிவு

1. முதலாம் இடம் - சேனதி அல்விஸ் - பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை

2. இரண்டாமிடம் - சித்துமினி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ வித்தியாலயம்

3. மூன்றாம் இடம் - இஷானி உமேஷா பிட்டிகல - கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை

பொறியியல் தொழில்நுட்பலியல் பிரிவு

1. முதலாம் இடம் - யசாஸ் பத்திரன – கொழும்பு ஆனந்தா கல்லூரி
2. இரண்டாம் இடம் - தரிந்து ஹேஷான் – கொழும்பு ஆனந்தா கல்லூரி

3. மூன்றாம் இடம் - சேஷான் ரங்கன விஜேகோன் - நிக்கவரெட்டிய மஹாசேன் கல்லூரி

தொழில்நுட்பவியல் பிரிவு

1. முதலாம் இடம் - சந்துனி கொடிப்பிலி - கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம்

2. இரண்டாம் இடம் - ரிஸா மொஹமட் - சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்

3. மூன்றாம் இடம் - விசிந்து திலேன்க லக்மால் - ஹோமாகம மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயம்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment