ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

கொழும்பு வௌ்ளவத்தை பகுதியில் இருந்து தெஹிவல நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு  வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.


இதேவேளை நேற்று மாலை  வெள்ளவத்தை  கடற்படை முகாமிற்கு அருகில் மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த தொடருமோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மொரட்டுவ பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ரங்கனா நவோதினி இனேஷா பெர்ணான்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

சம்பவங்கள் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment