சமூக வலைலத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் நடிகர் விஜய் எட்டாவது இடத்தில் காணப்படுகின்றார்.
ஒவ்வொரு ஆண்டும், ட்விட்டர் பக்கத்தின் மூலம் அதிகம் பேசப்பட்ட நபர்களை பட்டியலிட்டு, ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
முதல் பத்து இடங்களுக்குள் எட்டாவது இடத்தில்
நடிகர் விஜய் இருக்கிறார்.
இதில், பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய்க்கு ட்விட்டரில் கணக்கு இருந்தாலும், இந்தாண்டில் அவர் மூன்று பதிவுகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்.
அந்த பட்டியல்: பிரதமர் மோடி, ராகுல், அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அரவிந்த் கெஜ்ரிவால், பவன் கல்யாண், ஷாரூக்கான், விஜய், மகேஷ்பாபு, சிவராஜ் சிங் சவுகான்.
இவ்வாறு அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment