இலங்கைப் பளுதூக்கல் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் யாழ்ப்பாணம் பளுதூக்கல் சங்கத்தின் சார்பாகக் கலந்துகொண்ட பஜீனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கொழும்பு டொறிங்டன் விளை யாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 59 கிலோ எடைப்பிரிவில் பஜீனா கலந்து கொண்டார்.
அவர் 100 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

0 comments:
Post a Comment