கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் சி. அன்பழகன் (வயது-11) என்ற மாணவனே சாவடைந்தவராவார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பல இடங்களில் நீர் தேங்கியுள்ளன.
குன்று, குழிகள் அனைத்திலும் இவை ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போது வெள்ள நீர் நிரம்பியுள்ளது.
0 comments:
Post a Comment