தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி விட்ட இவர் தற்போது ஆரி, மகத் இருவருடன் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.
ஆரியுடன் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இன்று காலை ஆதரவற்ற குழந்தைகளை வரவைத்து, கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார்கள்.
அதோடு, அந்த பிள்ளைகளுக்கான உணவு மற்றும் பரிசுப்பொருள்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment