இணையத்தளப் பாவனை ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறைவாக இருக்கிறது. எனினும் தற்போது அது பாரியளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment