யாழ்ப்பாணம் உரும்பிராய் இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் இனைந்து வெள்ளத்தால் பாதிக்கபட்ட கிளிநொச்சி மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருள்களை இன்று வழங்கினர்.
சேகரிக்கப்பட்ட பொருள்களை இளைஞனார்கள் நேரடியாக கிளிநொச்சிக்கு சென்று வழங்கினர்.
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல்
முகவரிக்க அனுப்பிவையுங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment